இலங்கைத் தமிழர் வரலாற்றுக்கு முந்திய காலம்.
இலங்கைத் தமிழர் முழு வரலாற்று மினி தொடர்
இலங்கையின் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளும், தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருநெல்வேலிக் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளும் ஒரே தன்மையானவையாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அடக்கக் களங்களை ஒத்த களங்கள் இலங்கையின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற்றை அடிப்படையாகக் கொண்டு, அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ் மொழி பேசிய மக்களின் இனத்தவரே.
Prehistoric Sri Lankan Tamils – Part 3
Sri Lankan Tamils History Mini Series
The tools used by the ancient people of Sri Lanka and the discovery of the Tirunelveli coast in Tamil Nadu in particular are identical. Based on these, the Sri Lankan tamil people was similar to the living people of Tamil Nadu in race.