Solar Orbiter is a solar tracking satellite developed by the European Space Agency.
The Solar Orbiter takes a photo of the sun with very close shots.
The solar orbiter will face temperatures of almost 600 degrees from sun.
The satellite will launch with the Atlas V from Cape Canaveral AFS in Florida in February 2020.
சோலார் ஆர்பிட்டர் என்பது ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி உருவாக்கியுள்ள சூரியனைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள் ஆகும்.
சூரியனை மிகவும் அருகில் சென்று சோலார் ஆர்பிட்டர் புகைப்படம் எடுக்கும்.
கிட்டத்தட்ட 600 டிகிரி வெப்பநிலையை சோலார் ஆர்பிட்டர் எதிர்கொள்ளும்.
பிப்ரவரி 2020 இல் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஏ.எஃப்.எஸ்ஸில் இருந்து அட்லஸ் வி உடன் இந்த செயற்கைக்கோள் ஏவப்படும்
+1
+1
+1
+1
+1
+1
+1