மருந்து பொருளாக பயன்படுத்தப் பட்ட கஞ்சா இப்போது போதைப் பொருளாக வந்து நிற்கிறது
கஞ்சா தோன்றிய இடம் ஆசியா. .
கன்னாபிஸ் இண்டிகா’ மற்றும் `கன்னாபிஸ் சாடிவா’ கஞ்சா செடிகள்.
கஞ்சா மருந்துப் பொருள்.
ஆரம்பத்தில் கஞ்சா மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் , தொழுநோய் சிகிச்சைக்கும் கண், காது, நரம்பு மண்டலம் உட்பட பல்வேறு உறுப்புகளின் செல்கள் வீக்கத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.
மருத்துவர்கள் வலிப்பு, அல்சைமர், மனநோய், அனொரெக்சியா, குளூக்கோமா, புற்றுநோய் எனப் பல்வேறு நோய்களுக்கும் கஞ்சாவை சிபாரிசு செய்ய ஆரம்பித்தனர்.
கஞ்சா போதைப் பொருள்.
டெட்ரா ஹைட்ரோ கேனாபினால் கஞ்சா செடியின் முக்கிய ஊக்கப் பொருளாக விளங்குகிறது
கஞ்சாவை உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும்போது, சிலர் சுய கட்டுப்பாட்டை இழந்து, ஞாபக மறதி,ஹாலூசினேஷன்ஸ்,டெல்யூஷன்ஸ்,
கேனாபினாயிட் சைக்கோசிஸ்’ போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
In early days kanja/Cannabis/marijuana used as a Medical drug but now it is used as addictive drug
Cannabis originated from Asia. .
Cannabis indica and Cannabis sativa are cannabis plants.Tamil
Cannabis for medical Use:
Initially cannabis was used as an anesthetic, pain reliever, and leprosy treatment to control the inflammation of cells of various organs, including the eye, ear, and nervous system.
Doctors began recommending cannabis for a variety of ailments, including epilepsy, Alzheimer’s, psychosis, anorexia, glaucoma, and cancer.
Cannabis as a addictive drug:
Tetra Hydro Cannabin is one of the main ingredients of cannabis
As cannabis intake increases, some people lose self-control and develop complications such as memory loss, hallucinations, delusions, and cannabinoid psychosis.