இந்திய சந்தைகளில் குறையும் கார்களின் விற்பனை மற்றும் உற்பத்தி.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை வித்தியாசம் இப்போது குறைந்துவிட்டது.
பெட்ரோல் மாடலுக்கும், டீசல் மாடலுக்கும் கிட்டத்தட்ட1.50 லட்சம் வரை விலை வித்தியாசம்.
இன்டர்னல் கம்பஷன் டீசல் இன்ஜின்கள் அடுத்த 18 ஆண்டுவாக்கில் காணாமல் போகும்.
எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் அடுத்த 18 ஆண்டுகளில் குறையும்.
Sales and production of Diesel Cars are declining in Indian markets.
The reason for this is the difference between the price of petrol and diesel has now come down.
The price difference between petrol and diesel is around Rs 1.50 lakh.
Internal combustion diesel engines will disappear over the next 18 years.
The cost of producing electric cars will decrease over the next 18 years. Tamil.