உலகின் பழமையான அணைகளில் இன்னும் செயல்பாட்டில் உள்ள அணை கல்லனை அணை.
2200 ஆண்டுகளுக்கு முன் கருங்கற்களை களிமண்ணால் கட்டி இன்னும் பயன்பாட்டில் இருக்கும் ஒரே அணை கல்லணை.
கல்லணை கரிகால சோழனால் 1 ஆம் நூற்றாண்டில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டது.
இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் – கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது.
பிரிட்டிஷ் இன்ஜினியர் பெயர்டு ஸ்மித் என்பவர் ‘கல்லணை ஒரு பொறியியல் சாதனை’ என தன் வியப்பை பதிவு செய்துள்ளார்
World’s Oldest Dams Still In Operation is Kallanai Dam / Grand Anicut
Kallanai Dam is the only dam still in use which is build by the clay and Granite 2200 years ago.
Kallanai or Grand Anicut dam built across the Kaveri river in Thogur Koviladi village, Budalur Taluk in Thanjavur District in the state of Tamil Nadu in India.
Kallanai dam was originally constructed by the Chola king Karikalan in c. 100 BC – c. 100 AD.
British engineer Baird Smith writes of ‘marble as an engineering achievement’ about Kallanai dam. Tamil