75 நைஜீரிய இக்போ அடிமைகளின் தற்கொலை.
1803 ஆம் ஆண்டில் இக்போ மக்கள் அமெரிக்காவில் அடிமைத்தனத்திற்கு அடிபணிய மறுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
அமெரிக்கா அடிமை வர்த்தகம். இதை இக்போ லாண்டிங் என்ற பெயரில் இன்றும் வரலாற்றுப் பதிவாக அமெரிக்கக் குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சில மாறுதல்களோடு. இக்போ இனப் பழங்குடிகள் மீதே அழியாப் பழியையும் சுமத்திவிட்டனர்.
ஆப்பிரிக்கர்களை அவர்களது மதபோதகர்ளே பிடித்து வைத்து லாபத்துக்காக விற்றதாகக் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.
Mass suicide of 75 Nigerians slaves.
In 1803 by Igbo people who had taken control of their slave ship and refused to submit to slavery in the United States and set a mass suicide.
American slave trade.
American children still read it as a historical record under the name Igbo Landing.
But, with some variation. they blame on Igbo tribesmen for this.
They are teaching that Africans to be held by their missionaries and sold for profit. Tamil