வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!
இனிமேல் நீங்கள் சுங்கச்சாவடி வழியாக செல்லும்போது அதற்கான கட்டணம் ஃபாஸ்டேக் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும் இந்த நடைமுறை டிசம்பர் 1 முதல் ஆரம்பமாகவுள்ளது.
வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் வலது புறத்தில் ஒட்டப்பட்ட ஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையிலான பண பரிமாற்ற அட்டை வானொலி அலைகள் மூலம் சுங்கச் சாவடிகளில் அமைந்திருக்கும் சென்சார்கள் ஸ்கேன் செய்து கட்டணத்தை பெற்றுக் கொள்ளும்.
FASTag ஐ ரீசார்ஜ் செய்யுங்கள்.
ஆன்லைனில் FASTag கட்டணம் செலுத்துங்கள்.
புதிய FASTag ஐ எவ்வாறு பெறுவது?
From now on you will be charged via FASTags for tollgate payments and it is mandatory by 1st December.
FASTags an electronic cash transfer card pasted on the right side of the vehicle’s front windshield, the toll gate sensors scans it and receives payment automatically. tamil
Recharge FASTag.
Pay online FASTag.
How to get new FASTag