மக்கள் உள்நாட்டுக் கலவரம் அல்லது போர் வேலை வாய்ப்பின்மை, வறுமை, குழந்தைகள் எதிர்காலம் போன்ற காரணங்களால் வேறு ஒரு நாட்டிற்கு இடம்பெயர்வார்கள் .
அமெரிக்காவிற்குச் சட்ட விரோதமாகக் கிளம்புகிற அவர்கள் முதலில் கொலம்பியாவைக் கடந்தாக வேண்டும்
குற்றம், கடத்தல், சட்டவிரோதம் போதைப் பொருள், ஆயுதம், மனிதர்கள் என எல்லா சட்ட விரோத சப்ளை நடக்கிற நாடு கொலம்பியா. அமெரிக்காவின் எல்லை தொடங்குகிற இடம். மெக்சிகோ நாட்டின் எல்லை முடிகிற இடம் எல் பாசோ.
சட்ட விரோத கடத்தல்கள் சர்வ சாதாரணமாக நிகழ இந்தச் பான் அமெரிக்கன் சாலை மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
டேரியன் கேப் சட்ட விரோதச் செயல்களைத் தடுக்க இராணுவத்தால் பாதுகாக்கப்படும் பகுதி .
எல் பாசோவில் தொடங்கி சான் டியாகோ எல்லை வரை அமெரிக்கா எல்லைச் சுவர் எழுப்பியிருக்கிறது. இந்தச் சுவர் 1000 கிலோமீட்டர்கள் கொண்டது.
ரியோ கிராண்டே ஆறுதான் அமெரிக்க-மெக்சிகோ நாடுகளைப் பிரிக்கிற சர்வதேச எல்லை. ஆற்றின் ஒருபுறம் அமெரிக்காவுடையது, இன்னொரு பகுதி மெக்சிகோ நாட்டுடையது.
சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவிற்குச் சென்றால் ஆறு லட்ச ரூபாய் செலவாகும், சட்டவிரோதமாகச் சென்றால் 3 லட்சம் ரூபாயில் அமெரிக்காவுக்குச் சென்று விடலாம்
மனிதனுக்கே தெரியாமல் மனிதனைக் கடத்துவதெல்லாம் சாதாரணமாக கொலம்பியாவில் நடக்கும்
People will be relocated to another country due to domestic turmoil or war, unemployment and children’s future.
Those who leave to the US illegally must first need to pass Colombia.
Colombia is a country where crime, trafficking, illegal drugs, weapons like crimes doing easlily.
America’s border begins at El Paso and Mexico’s border closes
This pan-American road is the most common cause of illegal smuggling.
The Darien Gap is an area protected by the military to prevent illegal activities.
The US has built a border wall, starting in El Paso and up to the San Diego border. The wall is 1000 km long.
The Rio Grande River is the international border that divides the US and Mexico. The river is one side of the United States, and the other part of Mexico.
Going to the United States subject to the law can cost six lakh rupees but you can go illegally with 3 lakh rupees.
Trafficking in human beings without their knowledge would normally take place in Colombia.