பெண் தேள் 100 குட்டிகள் வரை இடும். தேள் நேரடியாகவே உடலுக்குள் குட்டிகளை உருவாக்குகிறது, இது விவிபரிட்டி என அழைக்கப்படுகிறது.
குட்டிகள் கருவில் உருவாகி, பிறகு புழுக்களாக உருமாறும் வரை அதன் உடலிலேயே இருக்கின்றன. குட்டிகள் பிறந்து வளரும் வரை தாயின் முதுகிலே பயணிக்கின்றன.
தேள் வகைகளில் Arizona bark என்கிற தேள் அதிக விஷம் கொண்டது.
தேள் ஒரு வருடம் முழுவதும் உணவு இல்லாமல் வாழ முடியும்.
தேள் புத்தக நுரையீரலை கொண்டிருப்பதால் அவை 48 மணி நேரம் நீருக்கு அடியில் மூழ்கி உயிர்வாழ முடியும்.
தேள் கடுமையான, வறண்ட சூழலிலும் உயிர் வாழ்கிறது.
தேள் 12 கண்களைக் கொண்டது.
தேள்கள் எந்த உயிரினத்தை இரையாகப் பிடித்தாலும், அவற்றைத் திரவமாகவே உள்ளே அனுப்புகின்றன.
The female scorpion lays up to 100 cubes. The scorpion produces cubs directly inside the body, called viviparity.
Cubs remain in the body until they form in the womb and then turn into worms. Cubs travel through the mother’s back until they are grow.
Arizona bark is highly poisonous scorpion,
The scorpion can live for a year without food.
The scorpion can survive under water for 48 hours and in harsh, dry conditions.
The scorpion has 12 eyes.