ட்ரோன் மூலம் வேற்று கிரக ஆராய்ச்சி. மற்ற கிரகங்களில் உயிர் இருக்கிறதா என்பதை இனி ட்ரோன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்
வேற்று கிரகங்களில் குடியேற இனி ட்ரோன்கள் உதவி செய்யும் .
நாசா சனி கோளின் துணைக்கோளான டைட்டனை ஆய்வு செய்வதற்கு டிராகன் ஃபிளை என்ற ட்ரோன் அனுப்ப உள்ளது.
சனிக்கிரகத்தின் பெரிய துணைக்கோளான டைட்டனில் மீத்தேன் கடல்கள் ஆறுகள் ஏரிகள் உள்ளன
Explore Saturn’s Moon Titan via Dragonfly Drone. Tamil.
Extraterrestrial Research by Drone. Drones can detect life on other planets.
Drones can help settle on other planet.
NASA is about to send a drone called Dragon Fly to study Titan.
Saturn’s Moon Titan contains rivers and lakes of methane.
+1
+1
+1
+1
+1
+1
+1