இருட்டு பயம் உங்கள் குழந்தைகளுக்கு ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா
மருத்துவத்துறையில் இருட்டைப் பார்த்து பயப்படுவதை பியர் ஆஃப் அன்நோன் என்று குறிப்பிடுவார்கள்.
பெரியவர்களுக்கும் இருட்டை பார்த்து பயம் இருக்கும்.
குழந்தைகள் இருட்டுக்குள் aமிருகம் அல்லது பேய் இருக்கும் அது நம்மை அழித்துவிடும் என்று நினைப்பார்கள்.
அதனால் பெற்றோர்கள் அவர்களின் பயத்தை போக்க குழந்தைகளை அடிக்கடி இருட்டுக்குள் அழைத்துச் செல்லவேண்டும்
Do you know why the fear of darkness is there for your children.
In the medical field Fear of darkness is referred to as the Fear of Unknown.
Adults also afraid of looking at the dark.
Children will think that an animal or ghost in the dark and that will destroy us.
Parents often have to take their children into the darkness to overcome their fears.