கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகள் வாக்கிங், யோகா, நீச்சல், சரியான உணவுப் பழக்கவழக்கம் வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவு , போதிய ஓய்வு, , உடலுழைப்பு, போன்றவற்றின் மூலம் சுகப்பிரசவம் ஏற்படும்.
சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், அதிக உடல் அழுத்தத்துக்கு மத்தியில் பிறப்பார்கள்.
அதனால் சிசுவின் உடலில் `ஸ்டீராய்ட் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கும்.
இதனால் நுரையீரல் செயல்பாடு சீராகி, மூச்சுப் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது.
Exercises during pregnancy include walking, yoga, swimming, proper eating habits, vitamins, protein, iron-rich foods, adequate rest and relaxation will increase the chance of Normal delivery.
Babies born during pregnancy are more likely to be born in the midst of increased pressure.
So the steroid hormone secretion in the body of the fetus is stable
Therefore Lung function will be restored and there will be no respiratory problems.