சந்திரயான்2 சந்திரனின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்ட விண்கலம்.
இதனுடன் விக்ரம் லேண்டர் , ரோவர் பிரக்யான் இணைக்கப்பட்டுள்ளது.
டைடானிக், அவதார், அவெஞ்சர்ஸ் படங்களுக்காக செலவிடப்பட்ட தொகையில் பாதி செலவில் சந்திரயான்2 உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா இதற்கு வெறும் 124 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவு செய்துள்ளது.
ஆனால் அமெரிக்கா 25 பில்லியன் டாலர்களையும் சீனா 180 மில்லியன் டாலர்களையும் ரஷ்யா 20 பில்லியன் டாலர்களை செலவு செய்து விண்கலத்தை ஏவி நிலவில் கால் பதித்துள்ளது.
விக்ரம் லேண்டர் எப்படி தரையிறங்கும்?
நிலவில் தரையிறங்குகிறது சந்திரயான்2 விக்ரம் லேண்டர் .
லேண்டர் விக்ரம் செப்டம்பர் 7 அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது.
Chandrayaan2 is a 2nd lunar exploration mission with Vikram Lander and rover Pragyaan by ISRO to study the Moon’s south pole.
Chandrayaan 2 was created for half the cost of Titanic, Avatar and Avengers films.
India spent just $ 124 million on it.
But the US spent $ 25 billion, China $ 180 million, and Russia spent $ 20 billion to launch the shuttle into the moon.
How does Vikram Lander land?
Chandrayaan 2 Vikram Lander on the Moon.
The Lander Vikram will land on the Moon at 1.30 am to 2.30 am on the morning of September 7. Chandrayaan-2 heads for the moon’s south pole.