சுஷ்மா சுவராஜ் காலமானார் அவருக்கு வயது 67. முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று டெல்லியில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு அரசு முழு அரசு மரியாதையுடன் இன்று நடக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை
அறிக்கையின்படி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் இறுதி மரியாதை செலுத்துவார்கள். சுஷ்மா சுவராஜ் ஏழு தடவை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மற்றும் மூன்று முறை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Former External Affairs Minister Sushma Swaraj passed away in Delhi last night; will be cremated with state honours today.
According to doctors at AIIMS, she succumbed to cardiac arrest on the night of 6th August 2019.
PM Modi, Amit Shah pay tribute.
Sushma Swaraj(14 February 1952 – 6 August 2019)
She was elected seven times as a Member of Parliament and three times as a Member of the Legislative Assembly.