அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிந்த்ரன்வாலே தலைமையிலான ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளை வெளியேற்ற அதனை ஒடுக்க பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு
மற்றும் இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்கு மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின் பெயர் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார். இதுதான் இந்திரா காந்தியின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது
Operation Blue Star was carried out by Indian military to remove militant religious leader Jarnail Singh Bhindranwale and his followers from Harmandir Sahib (Golden Temple) complex in Amritsar, Punjab. The decision to launch the attack rested with Prime Minister Indira Gandhi. This is the main cause for the Assassination of Indira Gandhi
+1
+1
+1
+1
+1
+1
+1